Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

public debt "பொதுக் கடன்

நாட்டுக் கடன்" "Banking" "வங்கியியல்"

public debt branch

அரசாங்கக் கடன் கிளை

public diplomacy

பொதுசன இராசதந்திரம்

public duty

அரச கருமம்

public education system

பொதுக்கல்வி முறைமை

public expenditure

பொதுச் செலவு

public finance

பொது நிதி

public finance

பொதுநிதியியல்

public good "பொது நலம்

பொது நன்மை" "Banking" "வங்கியியல்"

public health "மக்கள் நலவாழ்வு

மக்கள் நலன்" "Home Scienc" "மனையியல்"

public image

பொதுசன விம்பம்

public instruction

பொதுமக்கள் போதனை

public interest

பொதுசன அக்கறை

public interest broadcasting

பொதுசன அக்கறை ஒலிபரப்பு

public interest test

பொதுசன அக்கறைச் சோதனை

public journalism

பொதுசன பத்திரிகைத்தொழில்

public land

அரச காணி

public law

பொதுச் சட்டம்

public law

பொதுச்சட்டம்

public liberty

பொதுமக்கள் சுதந்திரம்

Page 185 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.