English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
cadre
பணியாளர் கோவை
cadre
பணி நிலைப் பிரிவு
cadre
பதவியணி
cadre
ஆளணி
cadre "ஊழியர்
தொண்டர்" "Politics" "அரசியல்"
caduciary right
வீழ்வுமுறை உரிமை
caecum "குடல்வால்
முட்டுக்குடல்
caelum "தெற்கு விண்மீன் குழாம்
உளிவடிவ விண்மீன் குழு" "Astronomy" "வானியல்"
cafe "சிற்றுண்டி விடுதி
அருந்தகம்" "Administrat" "ஆட்சியியல்"
cafe au lait spots "கபிலப் புள்ளிகள்
கேஃபோலா புள்ளிகள்" "General Med" "மருத்துவவியல்"
caffeine "காப்பி
தேயிலைச் சாரப்பொருள்" "Home Scienc" "மனையியல்"
cage "கூடு
கூண்டு" "Administrat" "ஆட்சியியல்"
cage rollers "துணிச்சுருட்டுக் கட்டை
படர் மரம்" "Home Scienc" "மனையியல்"
caiana "கழிவு நூல்
துணி" "Home Scienc" "மனையியல்"
caju rains "காஜு மழை
வடகிழக்கு பிரேசில் மழை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
cake
🎂 கேக்
cakes
கேக்குகள்
calamity "பெருந்துன்பம்
பேரிடர்" "Home Scienc" "மனையியல்"
calcanean artery "குதிகால் தமனி
கால்கேனியன் தமனி" "General Med" "மருத்துவவியல்"
calcanean spur "குதிகால் துருத்து முள்
குதிகால் எலும்பு முள்" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.