English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
labour dispute "தொழிலாளர் வழக்கு
தொழில் தகராறு" "Administrat" "ஆட்சியியல்"
labour division
தொழிற் பகுப்பு
labour education
தொழிற் கல்வி
labour employment bureau
தொழிலாளர் வேலைவாய்ப்பு நிலையம்
labour force
தொழிற் படை
labour laws
தொழிற் சட்டங்கள்
labour management
தொழிலாளர் முகாமைத்துவம்
labour market
தொழிலாளர் சந்தை
labour migration
தொழிலாளர் இடம்பெயர்வு
labour mobility
தொழிலாளர் நகர்வு
labour movement
தொழிலாளர் இயக்கம்
labour movement
தொழிலாளர் இயக்கம்
labour organization
தொழிலாளர் அமையம்
labour organizations
தொழிலாளர் அமைப்புக்கள்
labour overheads
அலுவலகத்தொழிற் கூலி
labour participant rate
தொழிலாளர் பங்கெடுப்பு வீதம்
labour party
தொழிற்கட்சி
labour power
தொழிலாளர் சக்தி
labour productivity
தொழில் உற்பத்தித் திறன்
labour reallocation
தொழில் மீளொதுக்கு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.