English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
saar "மீன்பிடி தட்டி
சாரம்" "Fisheries" "மீன்வளம்"
sable "பாலம்
பலகை
sabotage
நாசவேலை
sabotage "அழிசெயல்
கெடுவினை
sabotage "அழிவுவேலை
நாசவேலை" "History" "வரலாறு"
saboteur
அழிவேலையர் நாசகாரச் செயலன்
saccate "பைவடிவ
சாக்குவடிவ" "Forestry" "கானியல்"
sack "சணற்பை
பணிநீக்கு" "Administrat" "ஆட்சியியல்"
sack "சூறை
பணியிலிருந்து விலக்கு" "History" "வரலாறு"
sacral, sacro "திரிக
திரிகம்சார்" "General Med" "மருத்துவவியல்"
sacred
✨ புனிதமான
sacred "கடவுட்கொத்து
தூயதான
sacred "புனிதமான
சமயச்சார்புடைய" "Sociology" "சமூகவியல்"
sacred chank "புனிதச்சங்கு
வெண்சங்கு" "Fisheries" "மீன்வளம்"
sacred grove "புனிதத் தோப்பு
புனிதச்சோலை" "Environment" "சூழலியல்"
sacrifice
தியாகம்
sacrifice "ஈகம்
தியாகம்" "Home Scienc" "மனையியல்"
sacrifice "உயிர்ப்பலி
பலி
sacrifice "பலி
ஈகம்" "History" "வரலாறு"
sacrificium intellectus "குருட்டு நம்பிக்கை
பகுத்தறிவு மறுப்பு" "Philosophy" "மெய்யியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.