Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

final payment "இறுதிச் சம்பளம்

இறுதித் தொகையளிப்பு(ச் செலுத்தம்)" "Banking" "வங்கியியல்"

final phase

இறுதிக் கட்டம்

final product "இறுதித் தயாரிப்பு

இறுதி ஆக்கம்" "Banking" "வங்கியியல்"

final proof

இறுதி பார்வைப் படி

final relinquishment of service

இறுதியாக அரச சேவையிலிருந்து விலகிச் செல்லல்

final shooting script

இறுதி படப்பிடிப்பு எழுத்துரு

final village plans

இறுதி கிராம வரைபடங்கள்

final withdrawal

இறுதிப் பெறுகை

finale

நிகழ்ச்சியின் கடைசி அங்கம்

finalization branch

இறுதிக் கிளை

finance

💵 நிதி

finance "நிதி

நிதியகம்

finance commission "நிதிக்குழு

நிதி ஆணையம்" "Law" "சட்டவியல்"

finance company

நிதிக் கம்பனி

finance corporation

நிதிக் கூட்டுத்தாபனம்

finance corporation "நிதிக் கூட்டு நிறுவனம்

நிதி இணையம்" "Banking" "வங்கியியல்"

financial (a)

நிதிசார்

financial agreement

நிதி உடன்படிக்கை

financial agreement "நிதி உடன்படிக்கை

நிதி உடன்பாடு" "Administrat" "ஆட்சியியல்"

financial aid

நிதியுதவி

Page 29 of 84 (Total Words: 1669)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.