English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
recognition ability "அடையாள அறிதிறன்
அடையாளத் திறன்" "Psychology" "உளவியல்"
recognizable "நினைவுகூரக்கூடிய
அடையாளம் அறியக்கூடிய" "Home Scienc" "மனையியல்"
recognizance
ஓம்பாட்டுப்பத்திரம்
recognize
அங்கீகரி
recognize "கண்டுணர்
ஏற்றுக்கொள்
recognized
அங்கீகரிக்கப்பட்ட
recognized "அறிந்த
நினைவுகூர்ந்த
recombination "ஒன்றாதல்
ஒன்றுபடுதல்" "Chemistry" "வேதியியல்"
recombination "மறுசேர்க்கை
மீள்சேர்க்கை" "Agriculture" "வேளாண்மையியல்"
recombination "மீண்டிணைதல்
மீளிணைவு" "Home Scienc" "மனையியல்"
recombined milk "மீள் கலப்புப்பால் (பால் கொழுப்பு
பால்பொடிக் கலந்த பால்)" "Home Scienc" "மனையியல்"
recommendation
பரிந்துரை
recommendation
பரிந்துரை
recommendation "பரிந்துரை
பரிந்துரை கூறுதல்" "Home Scienc" "மனையியல்"
recompense
பிரதியுபகாரம்
reconceptualization
மீள்கருதுபொருள்வாதம்
reconcile
இணக்கு
reconcile
இணக்கு
reconciliation
இணக்கம்
reconciliation
கணக்கிணக்கம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.