English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
elephant
🐘 யானை
elephant goad "அங்குசம்
துறட்டி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
elephant kraal
யானைப்பட்டி
elephants (investment) "யானைகள் (பெரிய
நிறுவன முதலீட்டாளர்கள்)" "Banking" "வங்கியியல்"
elevate "தூக்கு
உயர்த்து" "General Med" "மருத்துவவியல்"
elevation
ஏற்றம்
elevation "உயரம்
உயர்வு
elevation "உயர்த்தல்
உயரம்" "General Med" "மருத்துவவியல்"
elevation "உயர்வு
முகப்புத்தோற்றம்" "Home Scienc" "மனையியல்"
elevation "முகப்பு
ஏற்றம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
elevator
🛗 மின்தூக்கி
elevator "உயர்த்தி
உயர்த்து மாடம்" "Administrat" "ஆட்சியியல்"
elevon (contraction of elevator and ai "(விண்வெளி ஓடப்) பின்உடல் அசைச் சிறகுகள் (கவிழ்வு
உருள்வுக் கட்டுப்படுத்திகள்)" "Astronomy" "வானியல்"
elicit "வெளியிடச்செய்
வெளிக்கொணர்" "Administrat" "ஆட்சியியல்"
elide "தவிர்
நீக்கு" "Philosophy" "மெய்யியல்"
eligibility
தகவுத் திறன்
eligible
தகுதியுடை
eligible "தகுந்த
தகுதியுடைய" "Administrat" "ஆட்சியியல்"
eligible practice
தகுதியுடை பயிற்சி
eliminate
நீக்கு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.