English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
gold parity "பொன் சம மதிப்பு
தங்க நிகர் மதிப்பு" "Banking" "வங்கியியல்"
gold plate "தங்கப்பூச்சு
பொற்பூச்சு" "Home Scienc" "மனையியல்"
gold sheet "தங்கத் தூள்
பொன் தூள்" "Home Scienc" "மனையியல்"
gold spot mullet "காடன் செரையா
மடவை" "Fisheries" "மீன்வளம்"
gold thread "பொன்னிழை
பட்டிழை" "Home Scienc" "மனையியல்"
golden jubilee
பொன் விழா
gonad "பாலகம்
பால்சுரப்பு நாளம்" "Home Scienc" "மனையியல்"
gonadotrophic (adj) "பாலினந் தூண்டும்
இனச்சுரப்பூக்கும்" "General Med" "மருத்துவவியல்"
gonadotrophin "பாலகஊக்கி
பால்சுரப்பூக்கி" "Home Scienc" "மனையியல்"
gonadotrophin "பாலின ஊக்கி
இனச்சுரப்பூக்கி" "General Med" "மருத்துவவியல்"
gonioscope "விழி முன்னறை நோக்கி
கோண நோக்கி" "General Med" "மருத்துவவியல்"
gonococcus "கோனோகாக்கஸ் (நுண்ம வகை
குச்சுயிரி வகை)" "General Med" "மருத்துவவியல்"
gonorrhoea "வெட்டை நோய்
கொனோரியா" "General Med" "மருத்துவவியல்"
good
👍 நல்லது
good appearance "நயத்தோற்றம்
நயப்புருவம்" "Home Scienc" "மனையியல்"
good behaviour "நல்லொழுக்கம்
நன்னடத்தை" "Home Scienc" "மனையியல்"
good behaviour "நன்னடத்தை
நல்லொழுக்கம்" "Administrat" "ஆட்சியியல்"
good behaviour/conduct "நல்லொழுக்க நடத்தை
நன்னடத்தை" "Psychology" "உளவியல்"
good debt "வருங்கடன்
மீள்நிலைக் கடன்" "Administrat" "ஆட்சியியல்"
Good evening, Officer. I want to report a lost mobile phone.
மாலை வணக்கம் அதிகாரி அவர்களே. எனது செல்போன் தொலைந்துவிட்டதாகப் புகார் அளிக்க வந்துள்ளேன்.
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.