English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
historian "வரலாற்றாசிரியர்
வரலாற்றாளர்" "History" "வரலாறு"
historical
வரலாற்று
historical approach
வரலாற்று அணுகுமுறை
historical cost "நிகழ்வுற்றச் செலவு
ஏட்டு அடக்கவிலை" "Banking" "வங்கியியல்"
historical criticism
வரலாற்றுத் திறனாய்வு
historical determinism
வரலாற்று நிர்ணயவாதம்
historical materialism
வரலாற்றுப் பொருள் முதல் வாதம்
historical migration
வரலாற்றிடப் பெயர்ச்சி
historical perspective
வரலாற்று நோக்கு
historicism
வரலாற்றுநியதிவாதம்
historicism "வரலாற்றுச் சார்பியம்
வரலாற்று வாதம்" "Politics" "அரசியல்"
historicity
வரலாற்று உண்மை
historiography "வரலாற்றியல்
வரலாற்று வரைவியல்" "History" "வரலாறு"
history
📜 வரலாறு
history sheets
வரலாற்றுத் தாள்கள்
histrionic personality disorder "தன்னீர்ப்பு ஆளுமைக் கோளாறு
மிகை மெய்ப்பாட்டு ஆளுமைக் கோளாறு" "Psychology" "உளவியல்"
histronic personality "மிகை உணர்ச்சி
செயல் ஆளுமை" "General Med" "மருத்துவவியல்"
hit (cache) "கிடைத்தல்
எட்டல்" "Information" "தகவல் தொழில்நுட்பம"
hit the nail on the head
சரியாகக் கூறு / சரியான விஷயத்தைச் செய் / துல்லியமாக கண்டுபிடி
hit the road
புறப்படு / பயணத்தை தொடங்கு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.