Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

government factory stores advance account

அரசாங்கத் தொழிற்சாலை இருப்புப் பொருள் முற்பணக் கணக்கு

government funds

அரசாங்க நிதிகள்

government gazette

அரசாங்க வர்த்தமானி

government grant

அரசினர் கொடை

government information

அரசாங்க தகவல்

government information centre

அரசாங்க தகவல் நிலையம்

government labour

அரசாங்க ஊழியர்

government local

உள்ளூராட்சி

government machinery

அரசாங்கப்பொறிமுறை

government medical officer

அரச மருத்துவ அலுவலர்

government memo

அரசறிவிப்பு

government order (G.O)

அரசாங்க ஆணை (அ.ஆ)

government policies

அரசாங்கக் கொள்கைகள்

government press

அரசு அச்சகம்

government printing committee

அரசாங்க அச்சிடற் குழு

government promisory note

அரசுக் கடனுறுதிச் சீட்டு

government property

அரசாங்கச் சொத்து

government property register (GPS)

அரச ஆதனப் பதிவேடு

government quarters

அரசாங்க மனைகள்

government regulation

அரசாங்க ஒழூங்குவிதி

Page 32 of 57 (Total Words: 1123)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.