English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
mass orientation
வெகுசன முகப்பாடு
mass production
பேரளவு உற்பத்தி
mass production
வெகுசன தயாரிப்பு
mass production "திரள் ஆக்கமுறை
திரள் உற்பத்தி" "Banking" "வங்கியியல்"
mass production "பேரளவாக்கம்
பேரளவு உற்பத்தி" "Administrat" "ஆட்சியியல்"
mass publication
வெகுசன வெளியீடு
mass rally
வெகுசனப் பேரணி
mass selection "பெருமளவுத் தேர்வு
கூட்டத்தேர்வு
mass society
கும்பற் சமூகம்
mass society
வெகுசனச் சமூகம்
mass transfer "ஒட்டுமொத்த மாற்றம்
பேரளவு மாற்றம்" "Administrat" "ஆட்சியியல்"
massacre
படுகொலை
massacre
படுகொலை
massacre
அழிவு
massage
மசாஜ்
massage "உருவுதல்
வருடுதல்
massed learning
குவிந்த கற்றல்
massed practice
குவிந்த பயிற்சி
masseffect
வெகுசனவிளைவு
masses "மக்கள்திரள்
பொதுமக்கள்" "Politics" "அரசியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.