English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
learning events
கற்றல் நிகழ்ச்சிகள்
learning experience
கற்றல் அனுபவம்
learning goals
கற்றல் இலக்குகள்
learning lab
கற்றல் ஆய்வுக்கூடம்
learning method
கற்கும் முறை
learning modules
கற்கை மொடியூல்கள்
learning observation
அவதானிப்புக் கற்றல்
learning of diffusion
பரவல்முறை கற்றல்
learning out comes
கற்றல் பெறுபேறுகள்
learning phase
கற்றற் படிநிலை
learning process
கற்றல் செயன்முறை
learning readiness
கற்றலுக்கான ஆயத்தம்
learning situation
கற்கும் நிலைமை
learning situation "கற்றல் சூழ்நிலை
பயில் சூழல்" "Agriculture" "வேளாண்மையியல்"
learning solutions
தீர்வுகளைக் கற்றல்
learning strategies
கற்கும் உபாயங்கள்
learning style
கற்கும் பாணி
learning to learn
கற்பதற்குக் கற்றல்
learning together and alone
ஒன்றாய் சேர்ந்தும் தனித்தும் கற்றல்
learning types
கற்றல் வகைகள்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.