English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
masterpiece theatre
உன்னதப் படைப்பு அரங்கம்
masterplan "சிறப்புத்திட்டம்
பெருந்திட்டம்" "Administrat" "ஆட்சியியல்"
mastery
பாண்டித்தியம்
mastery "நல்தேர்ச்சி
சிறப்பாளுமை" "Administrat" "ஆட்சியியல்"
mastery criterion
புலமை அளவுகோல்
mastery goals
புலமை இலக்குகள்
mastery grading
புலமைத்திறன் தரப்பிரிப்பு
mastery learning
மேம்புலமைக் கற்றல்
mastery play "தேர்ச்சித்திறம்
தேர்ச்சிநய விளையாட்டு" "Home Scienc" "மனையியல்"
mastication "உணவரைத்தல்
மெல்லுதல்
masticatory muscosa "மெல்லுமென் படலம்
முலையழற்சி" "General Med" "மருத்துவவியல்"
mastitis "மடிவீக்கநோய்
மடிஅழற்சி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
mastrubation "கைப்புணர்வு
கைமுட்டி" "General Med" "மருத்துவவியல்"
mat
🧺 பாய் / மிதியடி
mat "பாய்
படல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
mat foundation "பாய் அடித்தளம்
பாய்க்கடைக்கால்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
match
🏏 போட்டி
matchbox
🧨 தீப்பெட்டி
matched groups
பொருத்தமான குழுக்கள்
matching "பொருத்தம்
பொருந்துதல்" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.