English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
unsound "திடமற்ற
நோய்ப்பட்ட
unsound mind
பித்துநிலை
unsound product
சீர்கேடான உற்பத்தி
unsoundness of mind
சித்தசுவாதீனமின்மை
unspaced repetition
இடைவிடா மீட்டல்
unstable "உறுதியற்ற
நிலையற்ற" "Mathematics" "கணிதம்"
unstable angina "மார்பு வலி
இதயக் குத்தல்" "General Med" "மருத்துவவியல்"
unstable angina pectoris "நிலைப்பற்ற மார்பு வலி
நிலைப்பற்ற இதயக்குத்தல்" "General Med" "மருத்துவவியல்"
unstable equilibrium "உறுதியில்லாச் சமநிலை
உறுதியற்ற சமநிலை" "Mathematics" "கணிதம்"
unsteadiness "உறுதியின்மை
நிலைப்பேறின்மை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
unsterlized "வீரியமகற்றப்படாத
தொற்று நீக்கப்பெறாத" "Vetenary Sc" "கால்நடைவளம்"
unsuitable
பொருத்தமற்றது
unsworn evidence
சத்தியத்தின்மீதற்ற
unsworn tatement
சத்தியஞ்செய்யா கூற்று
unsworn tesimony
சத்தியஞ்செய்யா வாய்மொழிச்சாட்சி
unsystematic risk "அமைப்புச்சார்பற்ற மறையிடர்
நிறுவனம்சாரா இடர்" "Banking" "வங்கியியல்"
untapped resources
வெளிக்கொணரப்படாத மூலவளங்கள்
untold "சொல்லமுடியாத
சொல்லொணாத" "History" "வரலாறு"
untrue
அசத்திய
unused
பயன்படுத்தப்படாதது
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.