English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
emergency cases
நெருக்கடி நிலைமைகள்
emergency committee
நெருக்கடிநிலைக் குழு
emergency order
அவசரகாலக் கட்டளை
emergency powers
அவசரகால தத்துவங்கள்
emergency regulations
அவசரகால ஒழுங்குவிதிகள்
emergency reserve
நெருக்கடிநிலைக்குரிய இருப்பு
emergent "தோன்றும்
உருவாகும்" "Forestry" "கானியல்"
emergent (a)
புறப்பாடு
emergent strategy
வெளிப்பாட்டு யுக்தி
emeritus "தகவுறு
சிறப்புநிலை" "Home Scienc" "மனையியல்"
emeritus "தகைமைப் (பேராசிரியர்)
ஓய்வுபெற்ற சிறப்புநிலை (பேராசிரியர்)" "Administrat" "ஆட்சியியல்"
emery "சாணைத்தூள்
குருந்தக்கல் தூள்" "Home Scienc" "மனையியல்"
emetic "வாந்தி ஊக்கி
வாந்தி ஊக்கும்" "Home Scienc" "மனையியல்"
emigrant
குடியகன்றோன்
emigrant "நாடுபெயர்ந்தவர்
நாடுபெயர்ந்த" "Administrat" "ஆட்சியியல்"
emigrant "நாடுபெயர்ந்தோர்
குடிபெயர்ந்தோர்" "History" "வரலாறு"
emigrant "புலம்பெயர்ந்த
புலம்பெயர்ந்தவர்" "Home Scienc" "மனையியல்"
emigration
குடியகல்வு
emigration
குடியகல்வு
emigration "குடிபெயர்தல்
புலம்பெயர்தல்" "Environment" "சூழலியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.