Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

degree (s) "படி

பாகை

degree of certainty

நிட்சயத்துவ அளவு

degree of confidence

நம்பிக்கை குறைதல்

degree of dissociation "பிரிகை வீதம்

சிதைவு வீதம்" "Home Scienc" "மனையியல்"

degree of freedom "பெயர்ச்சிக் கூறு

விடுகை" "Physics" "இயற்பியல்"

degree of freedom "விடுமை அளவு

இயக்கக் கூறுகள்" "Home Scienc" "மனையியல்"

degree of relationship

உறவுமுறைப் படித்தரம்

degree of urgency

அவசரநிலை அளவு

degression "இறக்கம்

கீழ்நோக்கிய போக்கு" "Administrat" "ஆட்சியியல்"

degumming "கோந்து நீக்கம்

பிசின் நீக்கம்" "Agriculture" "வேளாண்மையியல்"

dehiscence "வெடித்தல்

பிளத்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"

dehmatome "தோல்சார் கூறு

தோல் துணுக்கு" "General Med" "மருத்துவவியல்"

dehorning "கொம்பழித்தல்

கொம்பு குறைத்தல்

dehydrate "நீரை அகற்று

ஈரம் நீக்கு" "Home Scienc" "மனையியல்"

dehydration "நீரற்றநிலை

உலர்தல்" "Administrat" "ஆட்சியியல்"

dehydration "நீரிழப்பு

நீரகற்றல்" "Biology" "உயிரியல்"

dehydration "நீர்வறட்சி

திசுவறட்சி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

dehydrogenation "ஹைட்ரஜன் நீக்கம்

நீரகநீக்கம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

deification "திருநிலைப்படுத்தல்

தெய்வமாக்கல்" "History" "வரலாறு"

deinstall "நீக்கல்

கழற்றல்" "Information" "தகவல் தொழில்நுட்பம"

Page 36 of 167 (Total Words: 3336)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.