Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

hitch "சிக்கல்

தடை" "Home Scienc" "மனையியல்"

hitherto "இதுவரை

இந்நேரம்வரை" "Administrat" "ஆட்சியியல்"

hitting "அடி

அடிக்கின்ற" "Home Scienc" "மனையியல்"

hive "தேனடை

தேனீக்கூடு" "Agriculture" "வேளாண்மையியல்"

hives "தோல்வீக்கம்

படை

hmm

ஹ்ம்ம் (சிந்தித்தல் / தயக்கம்)

hoarding

பதுக்கல்

hoarding

பதுக்கல்

hoarding "விளம்பரப் பலகை

பதுக்கல்" "Law" "சட்டவியல்"

hoarding and profiteering

சேமித்தலும் கொள்ளை ஊதியமடைதலும்

hobbles "விலங்கு

நிகளம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

hobby

பொழுதுபோக்கு

hobby "சிறுலகுடு

சிறுவல்லூறு

hockey

🏑 ஹாக்கி

hoe "மண்வெட்டி

கொழு" "Home Scienc" "மனையியல்"

hofa "கம்பளி

செயற்கை நூல் துணி" "Home Scienc" "மனையியல்"

hold and dispose

(உடைமை) கொண்டு

hold fast "கீல் பிடிப்பான்

பற்றுக்கால்" "Agriculture" "வேளாண்மையியல்"

hold on

காத்திருங்கள்/பிடித்துக்கொள்

hold over figure

பிடித்துவைத்திருக்கும் ஆள்

Page 34 of 61 (Total Words: 1202)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.