Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

acid base level "அமில

கார நிலை" "Home Scienc" "மனையியல்"

acid delinting "அமிலம்கொண்டு பஞ்சு இழை நீக்கம்

அமிலநேர்த்தி" "Agriculture" "வேளாண்மையியல்"

acid soil "களர் மண்

அமில மண்" "Forestry" "கானியல்"

acid test "கடும் தேர்வு

கடும் ஆய்வு" "Administrat" "ஆட்சியியல்"

acid-base indicator "அமிலம்

காரஞ்சுட்டி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

acid-fast bacteria "அமிலப்பற்றுமை பாக்டீரியம்

அமிலப்பற்றுமை நுண்மம்" "Biology" "உயிரியல்"

acidic "அமில

சிலிகான்மிகு (அனற்குழம்புப் பாறைகள்)" "Geology" "புவியியல்"

acidifiable "அமிலமாக்கத்தக்க

காடியாகத்தக்க" "Engineering" "பொறியியல் தொழில்நு"

acidification "அமிலமாக்கம்

காடியாக்கம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

acidity "அமிலத்தன்மை

காடித்தன்மை" "Home Scienc" "மனையியல்"

acidity "புளிப்புத்தன்மை

அமிலத்தன்மை" "General Med" "மருத்துவவியல்"

acidometer "காடிமானி

அமிலமானி" "Home Scienc" "மனையியல்"

acidulant "அமிலமாக்கி

அமிலத்தன்மையூட்டி" "Home Scienc" "மனையியல்"

acidulous "இளம்புளிப்பான

அமிலத்தன்மையான" "Home Scienc" "மனையியல்"

acinus "அசினஸ்

சுரப்பிக்குழிவுகள்" "Biology" "உயிரியல்"

acinus "சுரப்புத் திரளம்

திரளம்" "General Med" "மருத்துவவியல்"

acknowledge

ஒப்புக்கொள்

acknowledgement

ஒப்புகை

acknowledgement

ஒப்புக்கோடற் பத்திரம்

acknowledgement

ஒப்புக்கோடல்

Page 39 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.