English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
imprests
பணிமுற்பணம்
imprint
பெயர் விவரக் குறிப்பு
imprint "பெயர்விளக்கப் பொறிப்பு
முத்திரையிடு" "Administrat" "ஆட்சியியல்"
imprisonment
மறியல்
imprisonment "சிறையடைப்பு
காவலடைப்பு" "Administrat" "ஆட்சியியல்"
imprisonment "சிறைவைப்பு
சிறையிடல்" "Law" "சட்டவியல்"
improbable "நிகழ்தற்கரிய
பொருத்தமற்ற" "Administrat" "ஆட்சியியல்"
improbable "வாய்க்கத்தகா
நிகழ்தற்கரிய" "Home Scienc" "மனையியல்"
imprompt "முன்னேற்பாடற்ற
முன்முயற்சியற்ற" "Home Scienc" "மனையியல்"
impromptu "முன்முயற்சியற்ற
முன்னேற்பாடற்ற" "Administrat" "ஆட்சியியல்"
improper
ஒழுங்கற்ற
improper "ஒழுங்கில்லாத
தவறான" "Home Scienc" "மனையியல்"
improper "முறையற்ற
ஒழுங்கற்ற
improper use
செப்பமிலா உபயோகம்
improve
திருத்து
improve "சீர்படுத்து
மேம்படுத்து" "Home Scienc" "மனையியல்"
improved coordination
செம்மைப்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு
improved international communication
செம்மைப்படுத்தப்பட்ட சர்வதேச தொடர்பாடல்
improved strains "திருந்திய இனங்கள்
பொறுக்கு வகைகள்" "Agriculture" "வேளாண்மையியல்"
improvement
முன்னேற்றம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.