English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
opprobrium
இகழுரை
oppurtunist "வாய்ப்பாளி
நிலையான கொள்கையற்றவர்
oppurtunity "வாய்ப்பு
நல்வாய்ப்பு" "Administrat" "ஆட்சியியல்"
opt-in/opt-out "விருப்பப் புகு
விருப்ப விலகு வசதி" "Banking" "வங்கியியல்"
optative "விழைவு அறிவிக்கும் (வேற்றுமை)
வியங்கோள்" "Philosophy" "மெய்யியல்"
opthalmoscope "கண்நோக்கி
கண் உள்நோக்கி" "General Med" "மருத்துவவியல்"
optic
கட்புலனுக்குரிய
optic "கண்சார்
கண்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
optic chiasma "விழி நரம்பு சந்திப்புகள்
பார்வை கடப்பு" "General Med" "மருத்துவவியல்"
optic cup "விழிக்கிண்ணம்
விழிக்குழி" "Biology" "உயிரியல்"
optic nerve "ஒளி நரம்பு
பார்வை நரம்பு" "General Med" "மருத்துவவியல்"
optic vesicle "கண் பை
பார்வைக் குமிழி" "General Med" "மருத்துவவியல்"
optical
கண்ணணியகம்
optical "கட்புல
ஒளியிய" "Engineering" "பொறியியல் தொழில்நு"
optical illusion
ஒளியியல் மாயை
optical keratoplasty "கருவிழி ஒட்டு
விழிக் கரும்படல ஒட்டு" "General Med" "மருத்துவவியல்"
optical printer
ஒளியியல் மின் அச்சு பொறி
optician
மூக்குக் கண்ணாடி செய்பவர்
optics "ஒளியியல்
பார்வையியல்" "General Med" "மருத்துவவியல்"
optimal
உகந்த
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.