Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

grain size "மணியளவு

பரலளவு" "Geology" "புவியியல்"

graine "அடர்நெசவு பட்டுத் துணிவகை

மரநார் அமைப்பு" "Home Scienc" "மனையியல்"

gram "பயிறு வகை

கிராம் (எடை)" "Home Scienc" "மனையியல்"

gram pod borer "துவரைக் காய்ப்புழு

அமெரிக்கன் காய்ப்புழு" "Agriculture" "வேளாண்மையியல்"

grammar

📐 இலக்கணம்

grammar in action

பயன்படு இலக்கணம்

grammar school

உயர்தர இலக்கணப்பள்ளி

grammatology "எழுதலியல்

எழுத்தாள்வியல்" "Philosophy" "மெய்யியல்"

gramophone

கிராமபோன்

granada "கருப்பு பருத்தி

மோகையர் துணிவகை" "Home Scienc" "மனையியல்"

granary "குதிர்

(தானியக்) களஞ்சியம்" "Home Scienc" "மனையியல்"

granary "கூலக் களஞ்சியம்

குதிர்" "Administrat" "ஆட்சியியல்"

granat "உருசிய x-கதிர்

காமாக்கதிர் ஆய்வுச் செயற்கைக்கோள்" "Astronomy" "வானியல்"

grand "மிகச்சிறந்த

மிகப்பெருமைவாய்ந்த" "Administrat" "ஆட்சியியல்"

grand narrative

மாபெரும் விவரணம்

grand strategies

உன்னதசெயற்பாட்டு முறைகள்

grand total "ஆகமொத்தம்

தொகுமொத்தம்" "Administrat" "ஆட்சியியல்"

grand trunk road "நீள் பெருஞ்சாலை

பெருவழிச்சாலை" "Administrat" "ஆட்சியியல்"

grant

கொடை

grant

வேதன ஏற்றம் வழங்குகை

Page 36 of 57 (Total Words: 1123)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.