Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

oppose

எதிர்ப்பு தெரிவித்தல்

oppose (v)

எதிர்த்து நில்

opposite "மறுதலை

எதிரான" "Home Scienc" "மனையியல்"

opposite "முரண்

எதிர்" "Administrat" "ஆட்சியியல்"

opposite (a)

எதிரான

opposite layer "எதிர்மறை அமைவு

எதிரடுக்கு" "Biology" "உயிரியல்"

opposite party

எதிர் கட்சி

opposites test

எதிரெதிர்ச் சோதனைகள்

opposition

👥 எதிர்க்கட்சி

opposition "எதிர்நிலை

ஒடுக்கநிலை" "Astronomy" "வானியல்"

opposition "எதிர்ப்பு

மறுப்பு" "Home Scienc" "மனையியல்"

oppress "அடக்கு

ஒடுக்கு

oppress (v)

வருத்து

oppressed (a)

அடக்கப்பட்ட

oppressed class

அடக்கப்பட்ட வகுப்பு

oppression

அடக்கல்

oppression

நசுக்குதல்

oppression "அடக்குமுறை

கொடுங்கோன்மை

oppression "ஒடுக்குதல்

கொடுமைப்படுத்துதல்" "Home Scienc" "மனையியல்"

oppressive "அடக்குமுறையான

கொடிய

Page 36 of 66 (Total Words: 1301)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.