English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
backward (a)
பிற்போக்கான
backward child
பின்தங்கிய பிள்ளை
backward difference "பின்முக வேறுபாடு
பிற்போக்கு வித்தியாசம்" "Statistics" "புள்ளியியல்"
backward plan
பிற்போக்கானத் திட்டம்
backward pupil
பின்தங்கிய மாணவன்
backwardness
பின்தங்கியநிலை
backwater "உப்பங்கழி
காயல்" "Home Scienc" "மனையியல்"
backwater "காயல்
உப்பங்கழி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
backyard "புழக்கடை
கொல்லைப்புறம்" "Home Scienc" "மனையியல்"
bacteremia "நுண்மிக் குருதியம்
இரத்த பாக்டீரியா மிகை" "General Med" "மருத்துவவியல்"
bacteria "நுண்ணுயிரி
பாக்டீரியா
bacteria "நுண்ணுயிரிகள்
குச்சுயிரிகள்" "Home Scienc" "மனையியல்"
bacteria "நுண்மம்
பாக்டீரியா" "Vetenary Sc" "கால்நடைவளம்"
bacteria "பாக்டீரியா
நுண்ணுயிரி" "Agriculture" "வேளாண்மையியல்"
bacteria "பாக்டீரியாக்கள்
நுண்மங்கள்" "Biology" "உயிரியல்"
bacterial process "நொதிக்கவைத்தல்
நுண்ணுயிரி வினை" "Geology" "புவியியல்"
bacterial smears "பாக்டீரியா தடவுதல்
பாக்டீரியா பூசுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
bactericidal "நுண்ணுயிரி முறியம்
நுண்மிச் சிதைவு" "General Med" "மருத்துவவியல்"
bacterioclasis "நுண்ணுயிர் அழிவு
பாக்டீரியா அழிவு" "General Med" "மருத்துவவியல்"
bacteriogenic "நுண்மிவழி
நுண்மிவழித் தோன்றும்" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.