English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
quantifiable
அளவிடக்கூடிய
quantifiable project "மதிப்பிடத்தகு திட்டம்
அளத்தகு திட்டம்" "Home Scienc" "மனையியல்"
quantification
கணியப்படுத்துகை
quantify "அளவிடு
அறுதியிடு" "Administrat" "ஆட்சியியல்"
quantile "அளவையினம்
அளவினம்
quantitative
அளவறி
quantitative
அளவு சார்ந்த
quantitative "அளவறி
அளவியலான" "Home Scienc" "மனையியல்"
quantitative (adj) "அளவியலான
அளவியல்" "Banking" "வங்கியியல்"
quantitative and qualitative investiga "அளவியல்
தரவியல் ஆய்வுகள்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
quantitative assessment
தொகை மதிப்பீடு
quantitative data
அளவையியல் தரவு
quantitative data "அளவின் விவரங்கள்
அளவை விவரம்" "Statistics" "புள்ளியியல்"
quantitative education
அளவறியும் கல்வி
quantitative methods
அளவையியல் முறைகள்
quantitative record
அளவறியும் பதிவு
quantitative relative
அளவையியல் சார்பு
quantitative research
அளவையியல் ஆய்வு
quantity
🔢 அளவு / எண்ணிக்கை
quantity "அளவு
கணியம்" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.