English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
earth crust "புவி ஓடு
புவிப்புறணி" "Physics" "இயற்பியல்"
earth hummock "மண்திட்டு
மண்மேடு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
earth orbit
புவிச் சுற்றுப்பாதை
earth orbit "புவி சுற்றுப்பாதை
புவி வட்டணை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
earth resource "மண் வளம்
புவி வளம்" "Home Scienc" "மனையியல்"
earth rotation
புவிச் சுழற்சி
earth work "மண்வேலை
மண் அகழும் பணி" "Agriculture" "வேளாண்மையியல்"
earth, shells, composition "புவி
வளிமண்டலக் கூட்டு உட்கூறுகள்" "Geology" "புவியியல்"
earthenware
மட்பாண்டம்
earthly
உலகிற்குரிய
earthquake
🫨 நிலநடுக்கம்
earthquake "நிலஅதிர்ச்சி
நிலநடுக்கம்" "Geology" "புவியியல்"
earthquake "நிலஅதிர்வு
நிலநடுக்கம்" "History" "வரலாறு"
earthwork
மண்வேலை
earthworm
🪱 மண்புழு
easement
வசதியுரிமை
easement
துய்ப்புரிமை
easement "துய்ப்புரிமை
நெருக்கடி தளர்வு" "Administrat" "ஆட்சியியல்"
easement of necessity
அவசிய நிமித்தத் துய்ப்புரிமை
east
➡️ கிழக்கு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.