English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
obliteration
துடைத்தழித்தல்
oblivion "புறக்கணிப்பு
மறக்கப்பட்ட நிலை" "History" "வரலாறு"
oblivion "மறதி
புறக்கணிப்பு" "Home Scienc" "மனையியல்"
oblong "நீள்சதுர
நீள்வட்ட" "Forestry" "கானியல்"
oblong "நீள்சதுரம்
நீள்வட்டம்" "Administrat" "ஆட்சியியல்"
obloquy
பழியுரை
obnoxious
தீங்கிழைக்கும்
obnoxious "தீமை விளைவிக்கத்தக்க
அருவருப்பான
obnoxious "தீமைவிளைவிக்கத்தக்க
விரும்பத்தகாத" "Administrat" "ஆட்சியியல்"
obnoxious "விரும்பத்தகாத
அருவருப்பான" "Home Scienc" "மனையியல்"
obscemity "ஆபாசம்
அம்மணக் காட்சி" "Folk lore" "நாட்டுப்புறவியல்"
obscene
ஆபாச
obscene "தீமையான
நயமற்ற
obscene "நயமற்ற
ஆபாசமான" "Law" "சட்டவியல்"
obscene (a)
வெறுப்பூட்டுகிற
obscene acts and songs "ஆபாசமான செயல்களும்
பாடல்களும்" "Law" "சட்டவியல்"
obscenity
ஆபாசம்
obscenity
ஆபாசம்
obscenity and pornography
ஆபாசமும் ஆபாசப்படங்களும்
obscurantism
பாசாங்கு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.