Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

vadose spring "மறைமுக ஊற்று

தளர்வூறும் நீரூற்று" "Geology" "புவியியல்"

vagina "புணர்புழை

அல்குல்" "General Med" "மருத்துவவியல்"

vagina "புணர்வாய்

கருவாய்" "Agriculture" "வேளாண்மையியல்"

vagina "பெண்குறி

புணர்புழை" "Home Scienc" "மனையியல்"

vagina "யோனிக்குழாய்

புணர்புழை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

vaginal discharge "புணர்புழை வெளிப்போக்கு

வெள்ளைப்படுதல்" "Home Scienc" "மனையியல்"

vagrancy

அலைந்துதிரிதல்

vagrant

தெருச்சுற்றி

vagrant "நாடோடி

சுற்றித்திரியும்

vagrants Ordinance

தெருச்சுற்றல் கட்டளைச் சட்டம்

vagus "வெளிவளைவு

வேகஸ் (நரம்பு)" "Vetenary Sc" "கால்நடைவளம்"

vagus nerve "அலை நரம்பு

வேகஸ் நரம்பு" "General Med" "மருத்துவவியல்"

vagus nerve "அலைநரம்பு

வேகஸ் நரம்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

vain

வீணான

vain "பயனற்ற

வீணாண" "Administrat" "ஆட்சியியல்"

vain "வீணான

பயனற்ற" "Home Scienc" "மனையியல்"

vakalatnama "வக்காலத் நாமா

வழக்காடும் அனுமதி

valance "சித்திரத் துகிலுறை

இருக்கை பொதிவுப் பட்டாடை" "Home Scienc" "மனையியல்"

valence "இணைதிறன்

பிணைதிறன்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

valgus "கோணை உருவம்

வெளிவளைவு" "Home Scienc" "மனையியல்"

Page 3 of 42 (Total Words: 827)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.