English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
abandon
கைவிடு
abandon "கைவிடு
துற" "Home Scienc" "மனையியல்"
abandoned
கைவிடப்பட்ட
abandoned goods
கைவிடப்பட்ட பண்டங்கள்
abandoned grounds
கைவிடப்பட்ட நிலங்கள்
abandoned property
கைவிடப்பட்ட ஆதனம்
abandonment
கைவிடுதல்
abandonment
கைவிடுகை
abandonment "கைவிடுதல்
துறப்பு" "Home Scienc" "மனையியல்"
abandonment of revenue
வருவாயைக் கைவிடுதல்
abandonment of right "உரிமையைக் கைவிடுதல்
உரிமையைத் துறத்தல்" "Law" "சட்டவியல்"
abase "இழிவுபடுத்துதல்
அவமானப்படுத்துதல்" "Home Scienc" "மனையியல்"
abate
குறை, தணி
abate "குறை
கழி
abate "தணி
மட்டுப்படுத்து" "Home Scienc" "மனையியல்"
abatement
கழிவு
abatement
தணித்தல்
abatement "இழைப்புக்கூளம்
சிராய்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
abatement "குறைப்பு
தணிப்பு" "Administrat" "ஆட்சியியல்"
abatement "தணிதல்
தணித்தல் (சுற்றுச்சூழல் மாசு குறைத்தல்)" "Geology" "புவியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.