English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
non-valued post "மதிப்புக்குட்படாத பதவி
மதிப்பிடப்படாத பதவி" "Banking" "வங்கியியல்"
non-vegetarian "புலால் உண்பவர்
இறைச்சி உணவு உட்கொள்பவர்" "Banking" "வங்கியியல்"
non-vegetarian food "ஊன் உணவு
புலால் உணவு" "Administrat" "ஆட்சியியல்"
non-verbal language
வாய்ச்சொல்லல்லா மொழி
non-violence "அகிம்சை
வன்முறையின்மை" "Home Scienc" "மனையியல்"
nonbanality
பொதுச்செய்திசாரா
noncommercial television system
விளம்பர சாரா தொலைக்காட்சி முறைமை
noncommunication
தொடர்பாடல்சாரா
noncomplementary "முழுமையாகாத
நிரவா" "Home Scienc" "மனையியல்"
nonconductor of heat "வெப்பம் கடத்தாப்பொருள்
வெப்பங்காப்பி" "Physics" "இயற்பியல்"
nonconformist
நெறிகளைக் கடைப்பிடிக்காதவர்
nonconformity "(அடிநிலப்பாறையின்) இடையறவுநிலை
ஒருங்கியையாமை" "Geology" "புவியியல்"
nonconformity "ஒவ்வாநிலை
பொருத்தமில்லா நிலை" "Home Scienc" "மனையியல்"
none "யாருமிலர்
ஒன்றுமில்லை" "Administrat" "ஆட்சியியல்"
nonequivalent group
சமவழுவற்றக் குழு
nonequivalent pre test
சமவழுவற்ற முன்னாயத்தச் சோதனை
nonfunctional
தொழிற்படுசாரா
nongraded (a)
தரப்படுத்தா
nongraded school
தரப்படுத்தப்படா பாடசாலை
nonjoinder
சேர்ப்பின்மை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.