Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

bidirectional "இருபோக்கான

இருதிசை" "Biology" "உயிரியல்"

bidirectional communication

இருதிசைவு தொடர்பாடல்

bids

விலைகூறல்கள்

biennial

ஈராண்டுக்கொரு முறை

bifid "இரண்டாகப் பிரிந்த

கொடிக்கால்" "Agriculture" "வேளாண்மையியல்"

bifid "இருகவை

இருகொப்பு" "Forestry" "கானியல்"

bifid "இருபிளவு கொண்ட

இரட்டையாகப் பிளந்த" "General Med" "மருத்துவவியல்"

bifurcate "இருகூறாக்கு

இரண்டாகப் பிரி" "Administrat" "ஆட்சியியல்"

bifurcate, bifid, bifida "இருபிளவு

பிளவுறு

bifurcation

இரு கூறாக்கம்

bifurcation

பிளவீடு

bifurcation of belief

நம்பிக்கையின் பிளவீடு

Big

🐘 பெரிய

big boss

பெரிய முதலாளி

big close up

பெரிய அண்மைக் காட்சி

big farmer "பண்ணையார்

மிராசுதார்" "Sociology" "சமூகவியல்"

big media and little media

பெரிய ஊடகமும் சிறிய ஊடகமும்

big, hairy, audacious goals "பெரிய

கடின

bigamy

இரட்டை மணம்

bigot

கொள்கை வெறியர்

Page 41 of 102 (Total Words: 2035)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.