Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

legal remedy

சட்டப் பரிகாரம்

legal remuneration

சட்டரீதியான ஊதியம்

legal representative

சட்டப் பிரதிநிதி

legal representative "சட்டமுறைச் சார்பாளர்

சட்டப் பேராளர்" "Administrat" "ஆட்சியியல்"

legal retriction

சட்டரீதியான மட்டுப்பாடு

legal right

சட்ட உரிமை

legal science

சட்ட அறிவியல்

legal secretary

சட்டச் செயலாளர்

legal separation

சட்டமுறையாகப் பிரித்தல்

legal separation

சட்டரீதியான பிரிவு

legal significance

சட்ட முக்கியத்துவம்

legal sovereignty

சட்ட இறைமை

legal statement

சட்டபூர்வ விவர அறிக்கை

legal status

சட்டரீதியான தகுதி

legal sytem

சட்ட முறைமை

Legal sytem

சட்ட அமைப்பு

legal tandard

சட்டத்தரம்

legal technicalities

சட்ட நுட்பங்கள்

legal tender

சட்டச் செலாவணி

Legal tender

அளிப்பு

Page 41 of 100 (Total Words: 1990)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.