Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

green problems

திருத்தப்படாத பிரச்சினைகள்

greened-up "பசுமைமாறாத

பசுமையூட்டிய" "Forestry" "கானியல்"

greensand "பசுமணல்

ஈரமணல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

greenstone belts "கடற்புற

தீவு பிற்பகுதி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

greenwash "பசுமைக் கண்துடைப்பு

பசுமைப் புரட்டு" "Environment" "சூழலியல்"

greenway "பசுமைவழி

பசுமைத்தடம்" "Forestry" "கானியல்"

greeting

வாழ்த்து

gregarious (a)

மந்தையியல்புள்ள

gregarious instinct

குழுநாட்டவியல்பூக்கம்

gregarious instinct "குழு ஊக்கம்

கூடிவாழும் மனநிலை" "Home Scienc" "மனையியல்"

gregariousness

குழுநாட்டம்

grege "இயற்கம்பளி நிறம்

இயற்பட்டு நிறம்" "Home Scienc" "மனையியல்"

grenada "பருத்தி மொகைர் சாய்வரித் துணி

பளபளப்புத் துணி" "Home Scienc" "மனையியல்"

grenadine "நெசவுப் பட்டு

கம்பளித் துணிவகை" "Home Scienc" "மனையியல்"

grew sweet lip (gaterin schetaf) "கல்லு கலவா

தோலன்" "Names of th" "மீனினப் பெயர்கள்"

grey

🔘 சாம்பல்

grey matter "சாம்பல் பொருள்

மூளை" "General Med" "மருத்துவவியல்"

grey matter "சாம்பல்நிறப் பொருள்

மூளை" "Home Scienc" "மனையியல்"

grey sweet lip "கல்லுக்கலவா

தோலன்" "Fisheries" "மீன்வளம்"

greying society

முதுமையுறும் சமூகம்

Page 43 of 57 (Total Words: 1123)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.