English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
measles "மணல்வாரியம்மை
தட்டம்மை" "Agriculture" "வேளாண்மையியல்"
measure "அளவு
அளவீடு
measure "அளவை
அளவு" "Mathematics" "கணிதம்"
measure of damages
சேத அளவு
measurement
அளவீடு
measurement
அளவை
measurement "அளவிடுதல்
அளவை" "Home Scienc" "மனையியல்"
measurement "அளவீடு
அளவு
measurement "அளவு
அளத்தல்" "Physics" "இயற்பியல்"
measurement "அளவை
அளவு" "Administrat" "ஆட்சியியல்"
measurement book
அளவைக் குறிப்பேடு
measurement book "அளவைக் குறிப்பேடு
அளவைப் பதிவேடு" "Administrat" "ஆட்சியியல்"
measurement error
அளவீட்டு வழு
measurement unit
அளவீட்டு அலகு
measurement units
அளவீட்டு அலகுகள்
measurement units of equity
நெறிமுறைப்பட்ட அளவீட்டு அலகுகள்
measures
நடவடிக்கைகள்
measures
நடவடிக்கை
measures "நடவடிக்கைகள்
அளவுகள்" "Home Scienc" "மனையியல்"
measures to improve test reliability
முன்னேற்றச்சோதனையின் நம்பகத்தன்மைக்கான அளவீடுகள்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.