Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

censure "கண்டனம்

கண்டனம்செய்

census

குடிமதிப்பு

census

குடிமதிப்பு

census

தொகைக் கணிப்பு

census "மக்கட் கணிப்பு

முழுமைக் கணிப்பு" "Statistics" "புள்ளியியல்"

census "மக்கள்தொகைக் கணக்கு

ஆயத்தொகைக் கணக்கு" "Administrat" "ஆட்சியியல்"

census "முழுக்கணிப்பு

முழு அளப்பு

census report

குடிமதிப்பு அறிக்கை

cent "நூறு

சதம்" "Mathematics" "கணிதம்"

centaurus "தென்கோள விண்மீன் குழு

சென்டாரஸ் விண்மீன் குழு" "Astronomy" "வானியல்"

centenary "நூற்றாண்டு காலம்

நூறாவது ஆண்டு" "Administrat" "ஆட்சியியல்"

centenary celebration "நூற்றாண்டு விழா

நூறாண்டு நிறைவுவிழா" "Administrat" "ஆட்சியியல்"

center "நடு

மையம்

center fiber "அகட்டு நார்

நடுநாரிழை" "Home Scienc" "மனையியல்"

center jump "மைய எகிர்வு

தாழ்வழுத்த மைய நகர்வு" "Geology" "புவியியல்"

center of vision

பார்வையின் மையம்

center spread

நடுமுழு விரிப்பு

centering "சாரங்கட்டல்

நீர்வளங்காணல்" "Geology" "புவியியல்"

centering "சாரம் அமைத்தல்

மையப்படுத்தல்" "Home Scienc" "மனையியல்"

centering "மையமாக்கல்

மையங்குறித்தல்

Page 47 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.