Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

empower

உரிமைக்கொடு

empower

வலுவளி

empower "அதிகாரம்அளி

உரிமைகொடு" "Administrat" "ஆட்சியியல்"

empower "உரிமை கொடு

அதிகாரம் அளி" "Home Scienc" "மனையியல்"

empowerment

வலுவூட்டல்

empty morph "பொருளல் உருபு

வெற்றுருபு" "Linguistics" "மொழியியல்"

empty seeds "பதர்கள்

பொக்கு விதைகள்

empyema "(ஈரலுறைச்) சீழியம்

ஈரல்பை" "General Med" "மருத்துவவியல்"

emulation

மேம்பட முயலல்

emulation

முன்மாதிரியாகக் கொள்ளுதல்

en bloc "ஒட்டுமொத்தமாக

கூட்டாக

en ventre sa mere

கர்ப்பத்திலுள்ள சிசு

enable

இயலச்செய்

enabling act

சாத்தியப்படுத்தும் சட்டம்

enabling act "அதிகாரம் ஈயும் சட்டம்

இயல்விக்கும் சட்டம்" "Law" "சட்டவியல்"

enabling statute

சாத்தியப்படுத்தும் நியதிச்சட்டம்

enact

சட்டமாக்கு

enact "ஆணையிடு

சட்டமியற்று

enactment

சட்டம்

enactment

சட்டவாக்கம்

Page 43 of 121 (Total Words: 2417)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.