English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
fading
மங்குதல்
fading "வாடுதல்
மங்குதல்" "Home Scienc" "மனையியல்"
fading colour "வெளிரும் நிறம்
மங்கும் நிறம்" "Home Scienc" "மனையியல்"
faecal impaction "மலம் இறுகிய நிலை
மலம் உட்பதிவு" "General Med" "மருத்துவவியல்"
faecal incontinence "மலக்கட்டுப்பாடின்மை
மல விசிப்பின்மை" "General Med" "மருத்துவவியல்"
fag-end of the year
ஆண்டு முடியும் தறுவாய்
failure
சித்தியின்மை
failure "குலைவு
முறிவு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
failure mode effects and criticality a "தோல்வி வழிவகை விளைவு
இடர்ச்செறிவு ஆய்வு" "Banking" "வங்கியியல்"
failure of insulation "மின்காப்பழிவு
மின்காப்புப் பழுது" "Engineering" "பொறியியல் தொழில்நு"
failure to furnish
சமர்ப்பிக்கத் தவறியமை
faint
மயக்கம்
fair
நியாயமான
fair "சந்தை
அழகான
fair "தூய
நேரிய" "Agriculture" "வேளாண்மையியல்"
fair (a)
நேர்மையான
fair and reasonable
நீதியானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதும்
fair copy
செம்மைப்படி
fair knowledge "தெரிந்தவரை
ஓரளவு தெரிந்த
fair play "நேர்நடத்தை
நடுவுநிலை கோடாமை" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.