English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
unavoidable
தவிர்க்கமுடியாத
unavoidable "தவிர்க்கவியலா
விலக்கமுடியாத" "Administrat" "ஆட்சியியல்"
unavoidable cause
தவிர்க்க முடியாத காரணம்
unavoidable misfortune
தவிர்க்க முடியாத அணர்த்தம்
unawareness
தெரிந்திராமை
unawareness "விழிப்பின்மை
அறியாமை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
unbalanced "ஈடுசெய்யப்பெறா
சமனிலா" "Home Scienc" "மனையியல்"
unbecoming "தகுதிக்கேற்றதாக இல்லா
தகுதிக்கொவ்வா
unbiased
பக்கச்சார்பற்ற
unbiased "பிறழ்ச்சியில்லா
கோட்டமில்லா" "Statistics" "புள்ளியியல்"
unbiased predictor "கோடா முன்கணிப்பு
சார்புறா முன்கணிப்பு" "Banking" "வங்கியியல்"
unblended "கலக்கப்படாத
குருகு நீக்கப்பட்டி" "Agriculture" "வேளாண்மையியல்"
unborn person
பிறக்கா ஆள்
unbridled
கடிவாளமற்ற
unbroken possession
இடையீடற்ற
uncalled capital
அழையா மூலதனம்
uncalled dividend
அழையா இலாபம்
uncalled share capital
அழையாப் பங்கு மூலதனம்
uncashed
காசாக்கப்படாத
uncashed cheques
காசாக்கப்படாத காசோலைகள்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.