English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
sensationary
புலனுணர்வுக்குரிய
sense
உணர்வு
sense "புலன்
புலனுணர்வு
sense experience
உணர்வு அனுபவம்
sense impression
புலனுணர்வுப் பதிவு
sense of
புலனுணர்வுச் சாதனை
sense of identity "ஒருமித்த உணர்வு
அடையாள உணர்வு" "Home Scienc" "மனையியல்"
sense organ
புலனுறுப்பு
sense organs "புலன் உறுப்புகள்
உணர் உறுப்புகள்" "Agriculture" "வேளாண்மையியல்"
sense training
புலனுணர்வு
senseless "அறிவற்ற
பொருளற்ற" "Administrat" "ஆட்சியியல்"
sensibility
உணர்ச்சி
sensibility "உணர்வுக்கூர்மை
பயிர்ப்பு" "Philosophy" "மெய்யியல்"
sensible "உணர்திற
பொருத்தமான" "Home Scienc" "மனையியல்"
sensible "உணர்வுசார்
பொருளுறு" "Philosophy" "மெய்யியல்"
sensible "நல்லறிவுடைய
நடைமுறைக்கேற்ற" "Administrat" "ஆட்சியியல்"
sensibleness "தெளிந்த புத்தி
அறிவு" "Home Scienc" "மனையியல்"
sensilla "புலனிகள்
உணரிகள்" "Agriculture" "வேளாண்மையியல்"
sensitive
🥺 மென்மையான / உணர்ச்சிவசப்படக்கூடிய
sensitive "கூருணர்வுடைய
கூச்சமுடைய
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.