English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
black and white negative film
கறுப்பு வெள்ளை மறி நிலைத் தகட்டு திரைப்படம்
black drange "கரிச்சான்
வாலிக்கரிச்சான் கரிக்குருமான்
black list
கரும்பட்டியல்
black list
தவறிழைத்தோர் பட்டியல்
black list "தவறிழைத்தோர் பட்டியல்
பிழையிழைத்தோர் பட்டியல்
black listing
தவறான ஆவணப்படுத்துகை (கருப்புப் பட்டியலுக்குட்படுத்தல்)
black magic
பில்லிசூனியம்
black mark "பிழைக்குறி
ஒழுங்கீனக் குறி
black market
கறுப்புச் சந்தை
black market "கருப்புச் சந்தை
கள்ளச் சந்தை" "Sociology" "சமூகவியல்"
black market "கறுப்பு அங்காடி
கள்ளச் சந்தை" "Economics" "பொருளியல்"
black market "கறுப்புச் சந்தை
கள்ளச் சந்தை" "Administrat" "ஆட்சியியல்"
black power "கொடுங்கோன்மை
கறுப்புப் பண அதிகாரம்" "Politics" "அரசியல்"
black rust "கருந்துரு
கருஞ்சொறி" "Agriculture" "வேளாண்மையியல்"
black sheep "குழுக் கேடர்
இனக் கேடர்" "Administrat" "ஆட்சியியல்"
black wattle, wattle "சீமைக்கருவேல்
வாட்டல்" "Agriculture" "வேளாண்மையியல்"
black-listed
கறை நிரலிடப்பட்ட
black-out "இருட்டடிப்பு
செய்தி மறைப்பு
blackboard
⬜ கரும்பலகை
blackguard "கயவன்
இழிமகன்" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.