Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

registration of heirs

உரிமையாளர்களைப் பதிவுசெய்தல்

registration of lis pendens

முடிவுறா வழக்குகளைப் பதிவுசெய்தல்

registration of motor vehicles

மோட்டார் வாகனப் பதிவு

registration of number of heirs

உரிமையாளர்களின் பதிவு இலக்கம்

registration of seizure

கைப்பற்றுகைப் பதிவு

registration of title act

காணி உரித்துப் பதிவுச் சட்டம்

registration of title to land

காணி உரித்துப் பதிவு

registry

பதிவகம்

regiter of electors

தேருநர் இடாப்பு

regiter of voters

வாக்காளர் இடாப்பு

regitry of the supreme court

உச்ச நீதிமன்றப் பதிவகம்

regress "பின்னடைவு

பின்னிறக்கம்

regression

பின்னடைவு

regression "அளவு குறைதல்

பின்னடைவு" "General Med" "மருத்துவவியல்"

regression "பின்னடைவு

பின்னகர்ச்சி" "Mathematics" "கணிதம்"

regression analysis "மீளியக்க ஆய்வு

தொடர்புறுத்துப் பகுப்பாய்வு" "Banking" "வங்கியியல்"

regret

வருத்தம்

regret "வருத்தம்

இரங்கல்

regular

வழக்கமான

regular "ஒழுங்கான

சீரான" "Mathematics" "கணிதம்"

Page 51 of 128 (Total Words: 2555)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.