Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

voting right "வாக்கு செலுத்தும் உரிமை

வாக்குரிமை" "Law" "சட்டவியல்"

voting rights

வாக்குரிமை

voucher

பண உறுதிச் சீட்டு

voucher

பண உறுதிப்பத்திரம்

voucher

பற்றுச்சீட்டு

voucher "செலவுச் சீட்டு

முன்பணச் சீட்டு" "Home Scienc" "மனையியல்"

voucher "பற்றுச்சீட்டு

செலவுச் சீட்டு" "Administrat" "ஆட்சியியல்"

vow "நேர்ச்சை

சூள்" "Folk lore" "நாட்டுப்புறவியல்"

vox populi

மக்கள் குரல்

vox- pop

குரல்-மக்கள்

voyage

கடற்பிரயாணம்

voyage "கடற்செலவு

கடற்பயணம்" "Administrat" "ஆட்சியியல்"

voyeurism

காமாந்திரம்

vulcan "வால்கான்

புதன் வட்டணைக் கற்பிதக்கோள்" "Astronomy" "வானியல்"

vulcanization "இரப்பர் கடினமாக்கல்

கந்தகமூட்டல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

vulgar

இழிவான

vulgar "இழிவான

கொச்சையான

vulgar "மக்களிடை நிலவும்

கொச்சை" "Philosophy" "மெய்யியல்"

vulgar (common) fraction "பொதுப்பின்னம்

சாதாரணப்பின்னம்" "Mathematics" "கணிதம்"

vulgar maxims

இழிவான நீதிமொழிகள்

Page 41 of 42 (Total Words: 827)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.