Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

humor

நகைச்சுவை

humor "நகைச்சுவை

தாதுநீர்" "Home Scienc" "மனையியல்"

humour

நகைச்சுவை

humour

நகைச்சுவை

humox "கரிமம் செறி தாவரமக்கு

ஹீமாக்ஸ்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

humus "கரிமக்கழிவு

மட்கு" "Biology" "உயிரியல்"

humus "மட்கு

மட்குரம்" "Home Scienc" "மனையியல்"

humus "மட்குபொருள்

இலை மக்கு" "Agriculture" "வேளாண்மையியல்"

hunger "பசி

பெருவிருப்பு

hunger motive

பசி தூண்டலுணர்ச்சி

hunger strike "ஊண்நிறுத்தம்

உண்ணாநோன்பு" "Administrat" "ஆட்சியியல்"

Hungry

😋 பசி

hunt and douglas process "ஹென்ட்

டெக்லெஸ் செயல்முறை" "Engineering" "பொறியியல் தொழில்நு"

hunter syndrome "பசிதூண்டல்

ஹண்ட்டர் நோய்த்தொகை" "Biology" "உயிரியல்"

hunter-gatherers "வேடுவர்

உணவு திரட்டுபவர்" "Home Scienc" "மனையியல்"

hunting society

வேடுவச்சமூகம்

hurdle "தடை

தடங்கல்" "Home Scienc" "மனையியல்"

hurrah

ஹைய்யா! (பெரு மகிழ்ச்சி)

hurricane "சூறாவளி

கடும்புயல்" "Administrat" "ஆட்சியியல்"

Hurry up! The second half is about to start.

சீக்கிரம்! இரண்டாம் பாதி தொடங்கப்போகிறது.

Page 52 of 61 (Total Words: 1202)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.