English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
null and void "இல்லா நிலையது
சட்ட வலிவற்றது
null and void (a)
வெற்றும் வெறிதுமான
null hypothesis
சூனிய
null hypothesis "மறுக்கத்தகு எடுகோள்
சூன்ய எடுகோள்
null vector "இன்மை நெறியம்
சுழி நெறியம்" "Physics" "இயற்பியல்"
nullity
வெற்றாக்கு
numb "மரமரப்பு
உணர்ச்சியற்ற" "Vetenary Sc" "கால்நடைவளம்"
number
🔢 எண்
number "எண்
எண்ணிக்கை
number completion test
எண் நிறைவு சோதனை
number gender classification "எண்
பால் பாகுபாடு" "Linguistics" "மொழியியல்"
numbness "மரத்துப்போதல்
உணர்வின்மை" "Home Scienc" "மனையியல்"
numeracy
எண்ணறிவு
numeral "இலக்கம்
இலக்கக்குறி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
numeral "எண்குறி
எண்சார்" "Administrat" "ஆட்சியியல்"
numeral figure
எண்ணுரு
numerals "எண்குறி
இலக்கம்" "Home Scienc" "மனையியல்"
numeric character
எண்சார்ந்த கதாபாத்திரம்
numerical
எண்முறையான
numerical (a)
எண்ணியலான
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.