Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

overt behaviour

வெளிப்படையான நடத்தை

overt culture

வெளிப்படைப் பண்பாடு

overtime

⏳ கூடுதல் பணி நேரம்

overtime attendance register

மேலதிக வேலைநேர வருகைப் பதிவேடு

overtime expenditure

மேலதிக நேரச் செலவினம்

overtime payble

மேலதிக நேரக் கொடுப்பனவு

overtime rate

மேலதிக நேர விகிதம்

overtime wage

மிகைநேரப் பணிக்கூலி

overtones

மேல்தொனி

overview

கண்ணோட்டம்

overwhelming "பேரளவிலான

திணறடிக்கின்ற" "Administrat" "ஆட்சியியல்"

overwork

மிதமிஞ்சிய வேலை

ovicide "செம்மறியாட்டுக் கொலை

முட்டைக்கொல்லி" "Agriculture" "வேளாண்மையியல்"

oviduct "அண்டக்குழல்

அண்டக்குழாய்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

oviduct "சினைக்குழல்

அண்டக்குழல்" "General Med" "மருத்துவவியல்"

oviduct "சூற்பைக் குழாய்

அண்டகக் குழல்" "Anthropolog" "மானிடவியல்"

oviduct "முட்டைக் குழல்

அண்டக்குழல்" "Home Scienc" "மனையியல்"

oviduct "முட்டைவெளியேறும் குழாய்

முட்டைத்தூம்பு" "Agriculture" "வேளாண்மையியல்"

ovine "ஆடு

செம்மறிஆடு (சார்)" "Biology" "உயிரியல்"

ovoid "முட்டைபோன்ற

முட்டைஉருவ" "Biology" "உயிரியல்"

Page 63 of 66 (Total Words: 1301)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.