English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
mercury arc lamp "பாதரச வில் விளக்கு
இதள் வில் விளக்கு" "Physics" "இயற்பியல்"
mercury arc rectifier "பாதரச வில் திருத்தி
இதள் வில் திருத்தி" "Physics" "இயற்பியல்"
mercy
இரக்கம்
mercy
கருணை
mercy "இரக்கம்
கருணை" "Home Scienc" "மனையியல்"
mere "ஆழமிலா ஏரி
பெருங்குட்டை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
merge
ஒன்றிணை
merge "ஒன்றாக்கு
ஒன்றாகு
merge "சேர்
இணை
mergemania
இணைப்பபித்து
merger
🤝 இணைத்தல் (நிறுவனம்)
merger "இணைப்பு
இணைவு" "Economics" "பொருளியல்"
meridian
நெடுங்கோடு (கிரீன்விச் நெடுங்கோடு) நள்வான்
meridian "நெடுவரை
மைவரை" "Mathematics" "கணிதம்"
meridian circle "உச்சி வட்டம்
மை வரை வட்டம்" "Mathematics" "கணிதம்"
meridional "மைய நீள்அச்சு
மையநீளச்சுசார்" "General Med" "மருத்துவவியல்"
merit
தகுதி
merit "தகுதி
சிறப்பு
merit based aid
திறமையடிப்படை உதவி
merit promotions
திறமைசார் பதவி உயர்வுகள்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.