Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

garlic

🧄 பூண்டு

garnett "(கம்பளி

பருத்தி

garnish

🌿 அலங்கரித்தல் (உணவு)

garrulous

அதிகப் பிரசங்கித்தனமான

garter ribbing "உயர்வரிப் பூப்பின்னல்

கம்பப் பூப்பின்னல்" "Home Scienc" "மனையியல்"

gas

💨 வாயு

gas burner "வளிம அடுப்பு

எரிகலன்" "Physics" "இயற்பியல்"

gas giant "(சூரியக்குடும்ப) வளிமப் பெருங்கோள்கள் (வியாழன்

சனி

gasometer "வளிமமானி

வளிம அளவி" "Home Scienc" "மனையியல்"

gaspar "கண்ணாடி

குவார்ட்சு கலவை" "Engineering" "பொறியியல் தொழில்நு"

gastralgia "இரைப்பை வலி

வயிற்றுவலி" "Home Scienc" "மனையியல்"

gastric "இரைப்பைசார்

அடிவயிறுசார்" "Home Scienc" "மனையியல்"

gastric ulcer "இரைப்பைப் புண்

வயிற்றுப்புண்" "Home Scienc" "மனையியல்"

gastritis "வயிற்றில் எரிச்சல்

இரைப்பையழற்சி" "General Med" "மருத்துவவியல்"

gastro enteritis "இரைப்பை

குடலழற்சி" "General Med" "மருத்துவவியல்"

gastro enteritis "இரைப்பைச் சிறுகுடல் அழற்சி

குடல்வீக்கம்" "Home Scienc" "மனையியல்"

gastro enterology "இரைப்பை

குடல் நோய் இயல்

gastro intestinal diets "வயிறு

குடல் நோய்க்கால உணவு" "Home Scienc" "மனையியல்"

gastro intestinal hormones "இரைப்பை

குடல் இசைமங்கள்" "Home Scienc" "மனையியல்"

gastro intestinal system "இரைப்பை

குடல் மண்டலம்" "Home Scienc" "மனையியல்"

Page 5 of 57 (Total Words: 1123)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.