Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

quasi

மருவிய

quasi "போன்ற

போல்வு

quasi civil action

மருவிய குடியியல்வழக்கு

quasi contract

மருவிய ஒப்பந்தம்

quasi contractual obligation

மருவிய ஒப்பந்தக் கடப்பாடு

quasi corporation

மருவிய கூட்டுத்தாபனம்

quasi criminal offence

மருவிய குற்றவியல் தவறு

quasi delict

மருவிய தீங்கு

quasi domicile

மருவிய வாழிடம்

quasi easement

மருவிய வசதியுரிமை

quasi exception

மருவிய விதிவிலக்கு

quasi experiment

அரையளவான ஆய்வு

quasi experimental design

அரையளவான ஆய்வு வடிவமைப்பு

quasi international law

மருவிய சர்வதேசச் சட்டம்

quasi judicial

நீதி மருவிய

quasi judicial "நீதித்துறை விசாரணையை ஒத்த

நீதித்துறைப் போல்வு" "Law" "சட்டவியல்"

quasi judicial authority

மருவிய நீதிமுறை அதிகாரம்

quasi judicial functions

மருவிய நீதிமுறைச் செயற்பாடுகள்

quasi judicial powers

மருவிய நீதிமுறைத் தத்துவங்கள்

quasi larceny

மருவிய சிறு களவுகள்

Page 7 of 13 (Total Words: 257)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.