Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

pan evaporation "கொப்பரை ஆவிபோகும் அளவு

நாளொன்றுக்கு நீராவிப்போக்கு" "Agriculture" "வேளாண்மையியல்"

pan shot

கிடையிழுப்பு எடுப்பு

panacea "அனைத்து நோய் மருந்து

(சஞ்சீவி)" "Administrat" "ஆட்சியியல்"

pancake coil "வட்டைச்சுருள்

தட்டுச்சுருள்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

panchayat

🏘️ பஞ்சாயத்து

panchayat "பஞ்சாயத்து

ஊராட்சி" "Home Scienc" "மனையியல்"

pancreatic "கணையம்சார்

கணைய" "Home Scienc" "மனையியல்"

pancreatic artery "கணையத் தமனி

பான்கிரியாட்டிக் தமனி" "General Med" "மருத்துவவியல்"

pancreatic duct "கணையக் குழல்

கணைய நாளம்" "General Med" "மருத்துவவியல்"

pancreatic secretion "கணையநீர் சுரத்தல்

கணையச் சுரப்பு" "Home Scienc" "மனையியல்"

pancreatitis "கணைய வீக்கம்

கணைய அழற்சி" "Home Scienc" "மனையியல்"

pandemic

🌍 உலகளாவிய தொற்றுநோய்

pandemonium "குழப்பம்

கலவரம்" "Home Scienc" "மனையியல்"

pandemonium "பெருங்கூச்சல் குழப்பம்

பெருங்குழப்பம்

pandurate "இலை வடிவ

யாழ்குட வடிவ" "Forestry" "கானியல்"

pane "சாளர

கதவுக்கண்ணாடி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

paneer "பாலாடைக்கட்டி

திரைந்தபால்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

panegyric

மெய்க்கீர்த்தி

panel

ஆயம்

panel

குழாம்

Page 7 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.