English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
lamina "மென்தகடு
எலும்புப் பட்டை" "Home Scienc" "மனையியல்"
laminar flow "இழைம ஓட்டம்
சீரடுக்கோட்டம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
laminate "அடுக்கு
மென்தகடாக்கு
laminate beams "அடுக்கு விட்டம்
ஒட்டுவிட்டம்" "Forestry" "கானியல்"
laminated
மெல்லிய மேல் பூச்சிலான
laminated linerboard "அடுக்கமைப் பலகை
ஒட்டுப் பலகை" "Forestry" "கானியல்"
laminating
மெல்லிய மேல் பூச்சிடல்
lamination "மென்தகடு
அடுக்கு அமைப்பு" "Home Scienc" "மனையியல்"
land
🌳 நிலம்
land "நிலம்
தளம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
land acquisition
காணி கொள்ளுதல்
land acquisition "நில எடுப்பு
நிலக் கையகப்படுத்தல்" "Banking" "வங்கியியல்"
land acquisition "நிலம் எடுப்பு
நிலம் கையகப்படுத்துமை" "Administrat" "ஆட்சியியல்"
land acquisition act
காணி கொள்ளல் சட்டம்
land acquisition act
காணி சுவீகரித்தல் சட்டம்
Land Acquisition Ordinance
காணி சுவீகரித்தல் கட்டளைச் சட்டம்
land alienation
காணி பராதீனப்படுத்தல்
land allotment
பகிரப்பட்ட காணி
land and property ceilings "நிலம்
சொத்து உச்சவரம்புகள்" "Economics" "பொருளியல்"
land and sea breeze "தரை
கடல் காற்று" "Geology" "புவியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.