Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

panel

பலகம்

panel

தகுதிப் பெயர்ப்பட்டியல்

panel "தகுதிப் பெயர்ப்பட்டியல்

தேர்ந்த பெயர்ப்பட்டியல்" "Administrat" "ஆட்சியியல்"

panel "முகப்புச்சட்டம்

ஆயம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

panel "மென்பலகை

ஆய்வுக்குழு" "Home Scienc" "மனையியல்"

panel code

தண்டனைத் தீர்ப்புக்கோவை

panel discussion

குழு கலந்துரையாடல்

panel meeting

குழுக் கூட்டம்

panel of jurors

யூரர் குழாம்

panel study

குழுநிலைக் கற்கை

panel study

குழு ஆய்வு

pangaea "பேங்கே

ஒற்றைக் கண்டப் புவி" "Environment" "சூழலியல்"

panic "பேரச்சம்

மருட்சி

panic disorder "அச்சக் கோளாறு

திகில் கோளாறு" "Psychology" "உளவியல்"

panic disorder "திகில்நிலை நோய்

அச்சநிலை குறைபாடு" "General Med" "மருத்துவவியல்"

panicle "பூங்கொத்து

கதிர்

panicle initiation "கதிர்பிடிப்பு பருவம்

கதிர் உருவாதல்" "Agriculture" "வேளாண்மையியல்"

paniculate (adj) "பூங்கொத்துள்ள

கதிர்வாங்கும்

panivaragu (panicum miliaceum) "பனிவரகு

காடைக் கண்ணி" "Agriculture" "வேளாண்மையியல்"

pannus "குருதிநாள அழற்சி

விழி முற்றழற்சி" "General Med" "மருத்துவவியல்"

Page 8 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.